முதுகை படியாக்கிய மீனவ இளைஞருக்கு புதிய வீடு பரிசு

பெண்கள் படகில் ஏற உதவிய மீனவர்

கேரள வெள்ளத்தின் போது பெண்களும், வயதானவர்களும் படகில் ஏற மண்டியிட்டு உதவிய மீனவர் ஜெய்சாலுக்கு பாராட்டுகளும் நிதியுதவிகளும் குவிந்து வருகிறது. இவரது சேவையை பாராட்டி சன்னி யுவஜன சங்கம் என்ற இஸ்லாமிய அமைப்பு புதிய வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    Published by:செலீனா
    First published: