• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவாவின் அடுத்த முதல்வர் யார்?

கோவாவின் அடுத்த முதல்வர் யார்?

மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று மாலை காலமானர். இதை அடுத்து கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று மாலை காலமானர். இதையடுத்து கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் கோவா பாஜக தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான வினய் டெண்டுல்கர் அடுத்த முதல்வருக்கான அறிவிப்பு இன்று பிற்பகல் 2-மணிக்குள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    மகோகர் பாரிக்கரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாகவே கோவாவின் அடுத்த முதல்வர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மறுபக்கம் காங்கிரஸ் கட்சி தலைவரான கிரீஷ் சோதன்கார் மற்றும் சந்திரகாந்த காவெல்கார் உள்ளிட்டவர்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையில்லாததால் தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.

    மத்திய அரசு மகோகர் பாரிக்கர் மறைவை ஒட்டி தேசிய துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: