• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதிய கல்வி கொள்கை மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை

புதிய கல்வி கொள்கை மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை

பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி.

புதிய கல்விக் கொள்கை குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

  • Share this:
    நாட்டில் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வியில் மாற்றத்துக்கான சீர்திருத்தங்கள் என்ற மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு, தொடக்க உரையாற்றுகிறார்.

    மேலும் படிக்க...உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு

    மேலும் புதிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: