• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • National Doctors' Day 2021 : நமது மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமிது

National Doctors' Day 2021 : நமது மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமிது

 மருத்துவர்

மருத்துவர்

மருத்துவர்களுக்கு மற்றும் நல ஊழியர்களுக்கு நன்றி கடன் படும் முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில் இருந்து தொடங்கலாம். இது டாக்டர்கள் மீது உள்ள வன்முறையை தடுப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் மருத்துவ சேவையும் மேம்படுத்தும்.

  • Share this:
    ஜூலை 1-ல், இந்தியா தேசிய மருத்துவர்கள் தினத்தை, சமுதாயத்தின் உயிர்களை காப்பாற்ற வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களை கௌவரவிக்க கொண்டாடுகிறது. இந்த நாள் புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர், டாக்டர் பின்தன் சந்திரா ராய், அவர்களின் பிறந்த நாளை குறிக்கிறது,

    மேலும் கூடுதல் முக்கியத்துவமாக இந்த வருடம் கோவிட் -19 பெருந்தொற்று அவசர காலத்தால் நாட்டின் அனைத்து மருத்துவ தேவைகளும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மருத்துவ குடும்பத்தின் தைரியம் மற்றும் உறுதியே எங்களின் வேலைகளுக்கு பலம் சேர்க்கிறது.

    இந்திய மருத்துவ கவுன்சில் தரவு படி, இதுவரை 1492 மருத்துவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர், இந்த பெரும் போராட்ட காலத்தை கடக்க அவர்கள் சுய தியாகிகளாக உயர்ந்து உள்ளனர்.  ஜூலை 1-ல், இந்தியா தேசிய மருத்துவர்கள் தினத்தை, சமுதாயத்தின் உயிர்களை காப்பாற்ற வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களை கௌவரவிக்க கொண்டாடுகிறது. இந்த நாள் புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர், டாக்டர் பின்தன் சந்திரா ராய், அவர்களின் பிறந்த நாளை குறிக்கிறது,

    மேலும் கூடுதல் முக்கியத்துவமாக இந்த வருடம் கோவிட் -19 பெருந்தொற்று அவசர காலத்தால் நாட்டின் அனைத்து மருத்துவ தேவைகளும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மருத்துவ குடும்பத்தின் தைரியம் மற்றும் உறுதியே எங்களின் வேலைகளுக்கு பலம் சேர்க்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் தரவு படி, இதுவரை 1492 மருத்துவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர், இந்த பெரும் போராட்ட காலத்தை கடக்க அவர்கள் சுய தியாகிகளாக உயர்ந்து உள்ளனர்.  பலரை காப்பாற்றிய சிலர் இந்த பெருந்தொற்றுக்கு முன்பு கூட, இந்திய மருத்துவர்கள் தீவிர பொருட்கள் பற்றாக்குறை உள்ள சூழ்நிலைகளில் வேலை செய்து உள்ளனர்.

    WHO பரிந்துரைத்த மருத்துவர்களின் விகிதமான 1: 1000 மக்கள்தொகைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தாண்டினாலும், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீப தரவில் அது திரும்பவும் குறைந்த நிலைக்கு சென்று உள்ளது. தற்போது பொறுத்தவரை, இந்தியாவின் 28 மாநிலங்களில் வெறும் 11 மாநிலம் மட்டுமே WHO பரிந்துரைத்த மருத்துவர்கள் விகிதத்தை தொட்டு உள்ளது.

    பொது சுகாதார பிரிவின் நிலை இன்னும் வருந்தத்தக்க உள்ளது, ஏனென்றால் 1000 மக்களுக்கு 0.08 மருத்துவர்கள் விகிதம் மட்டுமே உள்ளது, அதனால் தான் இந்திய மக்கள் தொகையின் பெரும் பகுதி சுகாதார நல தேவைகள் நிவர்த்தி செய்ய படாமல் உள்ளது.  மருத்துவர்கள், அவர்கள் பங்கிற்கு, இந்த சவாலான காலங்களில் அவர்களின் திறனை காட்டி மற்றும் தேவையானவர்களுக்கு சேவை செய்து அவர்களின் மதிப்பை கூட்டி கொள்கிறார்கள்.

    கோவிட் - 19 நெருக்கடி காலத்தில், இந்த நாடு, அவர்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பெருந்தொற்றுக்கு ஆட்படுத்தி, தன்னலமற்ற, அயராத சேவையை மருத்துவர்களிடம் இருந்து பார்த்தது.  பொது மக்களுக்கு கோவிட் -19 ஆபத்துகளை எடுத்துரைத்து  எவ்வாறு நம்மை மற்றும் நமக்கு பிடித்தவர்களை காப்பாற்றுவது என ஒரு கருவியாக மருத்துவர்கள் இருந்தனர். சிலசமயங்களில், மும்பையில் இருந்து டாக்டர். திருப்தி கில்லாடி கண்ணீருடன் பாதுகாப்பு முறைகள் எடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது கடந்த வருடம் வைரல் ஆனது, இது மிக உணர்ச்சி ததும்ப இருந்தது.

    நாம் நன்றி கடன் பெற்றுள்ளோமா?  தேசிய மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களின் மகத்தான பங்களிப்புகளை நாங்கள் அங்கீகரிக்கும் தருணத்தில், அதனுடன் அவர்களின் வாழ்வு மற்றும் வேலை செய்யும் சூழ்நிலைகளை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.   தேவையான கருவிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய போராடும் போராட்டம் போதாது என்று, அசாமில் இறந்த நோயாளியின் உறவினர்கள்  கோவிட் -19 அன் - டூட்டி மருத்துவரை தாக்கிய  சம்பவம் உட்பட, சில நாட்களாக மருத்துவர்களுக்கு எதிராக வன்முறை சில இடங்களில் வெடித்து உள்ளது.

    இந்த மாதிரியான செயல்கள் மருத்துவர்களை ஊக்கமிழக்க செய்து, தெளிவான இளைஞர்கள் இந்த மருத்துவ துறையை தேர்வு செய்வதை தடுக்கும்.    இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முதல் படி, மருத்துவர்களுக்கு மற்றும் நல  ஊழியர்களுக்கு நன்றி கடன் படும் முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில் இருந்து தொடங்கலாம். இது டாக்டர்கள் மீது உள்ள வன்முறையை தடுப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் மருத்துவ சேவையும் மேம்படுத்தும்.

    மருத்துவர்களை நன்றாக நடத்துவது மற்றும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை அறிவது போன்றவை - நம்பிக்கையாக - பல மருத்துவர்கள் மற்றும் இந்தியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக வழிவகுக்கும். நமது நலம் மற்றும் நல்வாழ்விற்கு பங்களிப்பு செய்ய, இந்தியாவின் பெரும் கோவிட் - 19 தடுப்பூசி விழிப்புணர்வு முயற்சியான, சஞ்சீவினி: எ ஷாட் ஆப் லைப், Federal வங்கியின் CSR முயற்சி. நலம் மற்றும் நோய் எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள, Sanjeevani பார்க்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: