ராஜதந்திர கட்டமைப்பை பிரதமர் மோடி தகர்த்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறியதன்மூலம் நமது நிலைப்பாட்டை பிரதமர் உடைத்துள்ளார் என்றும் ராகுல்காந்தி சாடினார்.
பிரதமர் நமது ராணுவத்தை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.