• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்: கேபினட், இணை-அமைச்சர்கள் பட்டியல்!

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்: கேபினட், இணை-அமைச்சர்கள் பட்டியல்!

மோடி பிரதமராக பதவியேற்றார்

மோடி பிரதமராக பதவியேற்றார்

இந்திய நாடாளுமன்றத்தின் 17-வது அமைச்சரவையின், 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக் கொண்டார்.

  • Last Updated :
  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இணை-அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்பு இணை-அமைச்சர்கள் இன்று டெல்லியில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்திய நாடாளுமன்றத்தின் 17-வது அமைச்சரவையின், 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்டார்.

    கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:

    1. நரேந்திர மோடி
    2.ராஜ்நாத் சிங்
    3. அமித் ஷா
    4. நிதின் கட்கரி
    5. டி.வி.சதானந்த கவுடா
    6. நிர்மலா சீத்தாராமன்
    7. ராம்விலாஸ் பாஸ்வான்
    8. நரேந்திர சிங் தோமர்
    9. ரவி சங்கர் பிரசாத்
    10. ஹர்சிம்ரத் கவுர் படால்
    11. தாவர் சண்ட் கெஹ்லாட்
    12. சும்ரமண்யம் ஜெய்சங்கர்
    13. ரமேஷ் போஹ்ரியல் நிஷாங்க்
    14. அர்ஜுன் முண்டா
    15. ஸ்மிர்தி இரானி
    16. ஹர்ஷ் வர்தன்
    17. பிரகாஷ் ஜவடேகர்
    18. பியுஷ் கோயல்
    19. தர்மேந்திர பிரதான்
    20. முக்தர் அப்பாஸ் நாக்வி
    21. ப்ரல்ஹட் ஜோஷி
    22. மஹேந்திர நாத் பாண்டே
    23. அர்விந்த் கன்பத் சவாந்த்
    24. கிரிராஜ் சிங்
    25. கஜேந்திர சிங் ஷெகாவத்

    இணை-அமைச்சர்கள் (தனி பொறுப்பு அந்தஸ்து):
    1. சந்தோஷ் குமார் காங்வார்
    2. ராவ் இந்தர்ஜித் சிங்
    3. ஸ்ரீபட் எஸ்ஸோ நாயக்
    4. ஜிடேந்தர் சிங்
    5. கிரண் ரிஜிஜு
    6. பிரஹலாட் சிங் படேல்
    7. ராஜ்குமார் சிங்
    8. ஹர்தீப் சிங் பூரி
    9. மான்ஷுக் எல். மாண்டாவியா

    இணை அமைச்சர்கள்:
    1. ஃபக்கன்சிங் குலாஸ்டே
    2. அஷ்வினி குமார் செளபே
    3. அர்ஜுன் ராம் மேக்வால்
    4. வி.கே. சிங் (ஓய்வுபெற்ற ராணுவ தளபதி)
    5. கிரிஷன் பால்
    6. தான்வே ராவோசாஹிப் டாடாராவ்
    7. ஜி. கிஷான் ரெட்டி
    8. பார்ஷோட்டம் ருபாலா
    9. ராம்தாஸ் ஆத்வாலே
    10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
    11. பாபுல் சுப்ரியோ
    12. சஞ்சீவ் குமார் பன்யால்
    13. தோட்ரே சஞ்சய் ஷாம்ராவ்
    14. அனுராக் சிங் தாகூர்
    15. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா
    16. நித்யானந்த் ராய்
    17. ரட்டன் லால் கட்டாரியா
    18. வி.முரளீதரன்
    19. ரேணுகா சிங் சருடா
    20. சோம் பிரகாஷ்
    21. ராமேஷ்வர் டேலி
    22. பிரதாப் சந்த்ரா சாரங்கி
    23. கைலாஷ் செளத்ரி
    24. டேபாஸ்ரீ செளத்ரி

     

    மேலும் படிக்க...

    சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இல்லாத மத்திய அமைச்சரவை! மாறும் பா.ஜ.க முகம்


    மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: