யுகாதி திருநாள்: உடல்நலத்தை மேம்படுத்த பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து!

கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்காக பிரார்த்தனை.

யுகாதி திருநாள்: உடல்நலத்தை மேம்படுத்த பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து!
பிரதமர் மோடி
  • Share this:
பிரதமர் மோடி, யுகாதி திருநாள் வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு முழுமையானதாகவும்,பேரிடர்களை எதிர்கொள்ள பிரார்த்திப்பதாகவும் அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியுள்ளார். மகாராஷ்ட்ரா மக்கள் குடிபத்வா என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதேபோல் மணிப்பூர் மக்கள் சஜிபு செய்ராஓபா என்ற திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனாவுக்கு எதிராக மனிதநேயத்துடன் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்காகவும் தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Also see...


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்