Home /News /national /

பேரன் பிரித்வியுடன் சுதந்திர தினம் கொண்டாடிய முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி

பேரன் பிரித்வியுடன் சுதந்திர தினம் கொண்டாடிய முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி

முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி

முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி

75th Independence Day: இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் தங்களது பேரன் பிரித்வி அம்பானியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

    இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல், மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

     



     

    அந்த வகையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி அவரது மனைவி நீட்டா  அம்பானி ஆகியோர் தங்களது பேரன் பிரித்வி அம்பானியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Independence day, Mukesh ambani, Nita Ambani, Reliance

    அடுத்த செய்தி