முகப்பு /செய்தி /இந்தியா / சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும் - இரு காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்

சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும் - இரு காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்

 ராஜ்ய சபா எம்.பிக்கள் நசீர் அகமது மற்றும் மிர் முகமது பயாஸ்.

ராஜ்ய சபா எம்.பிக்கள் நசீர் அகமது மற்றும் மிர் முகமது பயாஸ்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப்பெற கோரி மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்ய சபா எம்.பிக்கள் நசீர் அகமது மற்றும் மிர் முகமது பயாஸ் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப்பெற வேண்டும், காஷ்மீரில் அமைதியான சூழலை திரும்ப உருவாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Also read... சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி காரில் நாடாளுமன்றத்துக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்!

மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காஷ்மீர் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தொடரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Also see...

First published:

Tags: Article 370, Jammu and Kashmir