MOTORISTS FACING VARIOUS PROBLEMS INCLUDING WHETHER THEY CAN GET A FASTAG STICKER IF THEY ARE BLACKLIST VIN VEL
பிளாக் லிஸ்டில் இருந்தால் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற இயலுமா? வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிக்கல்கள்!
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதனால் இன்று ஏராளமானோர் சுங்கச்சாவடி மற்றும் வங்கி உள்ளிட்ட இடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்குவதற்கு வாகன ஓட்டிகள் குவிந்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதனால் இன்று ஏராளமானோர் சுங்கச்சாவடி மற்றும் வங்கி உள்ளிட்ட இடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்குவதற்கு வாகன ஓட்டிகள் குவிந்துள்ளனர்.
பிளாக் லிஸ்டில் இருந்தால் பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற இயலுமா உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றன.
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதனால் இன்று ஏராளமானோர் சுங்கச்சாவடி மற்றும் வங்கி உள்ளிட்ட இடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்குவதற்கு வாகன ஓட்டிகள் குவிந்துள்ளனர். ஆனால் பல்வேறு வாகனங்கள் பிளாக்லிஸ்ட் என்ற பட்டியலில் உள்ளதால் ஸ்டிக்கர் பெறுவதில் சிக்கல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் தங்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது என நினைத்து சென்று விடுகின்றன. இதனால் அவர்கள் நாளை முதல் இரட்டிப்புக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும் ஊழியர் தெரிவிக்கின்றது.
ஏற்கெனவே பாஸ்ட்ராக் ஸ்டிக்கரை ஒட்டி நபர்கள் அதில் குறைந்தபட்ச கட்டணமாக 150 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவர்கள் இருப்பு வைக்கவில்லை என்றால் அவர்களுடைய பாஸ்டேக் கட்டணம் மைனஸ்ல் சென்றுவிடும். இதனால் அவர்கள் வாகனம் பிளாக் லிஸ்டில் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் பாஸ்டேக் toll-free எண்ணுக்கு அழைத்து தங்கள் வாகனத்தில் எத்தனை ரூபாய் செலுத்த வேண்டும், பிளாக் லிஸ்டில் இருந்து விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்டறிய வேண்டும். அதன் பிறகு புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.