Home /News /national /

தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும்.. வங்கிக் கடன் தேவையில்லை...! ராகுல் காந்தி

தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும்.. வங்கிக் கடன் தேவையில்லை...! ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை பசியால் வாடும் மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    பசியால் வாடும் மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும் போது வருத்தமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை பசியால் வாடும் மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டு மக்களுக்கு தற்போதைக்கு பணம் நேரடியாக கிடைக்க வேண்டுமே தவிர வங்கிக் கடன் தேவையில்லை என்று கூறினார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Rahul gandhi

    அடுத்த செய்தி