மோடி பிரதமராக பதவியேற்றதும் மாலத்தீவு பயணம்?

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:45 AM IST
மோடி பிரதமராக பதவியேற்றதும் மாலத்தீவு பயணம்?
நரேந்திர மோடி
Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:45 AM IST
மோடி பிரதமராக பதவியேற்றதும் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், மோடி பதவியேற்றதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Loading...
பிரதமராக மோடி பதவியேற்றதும் ஜூன் 7, 8-ம் தேதிகளில் மாலத்தீவு வருகை தர உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் மோடியின் பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...