நமோ டிவி, நமோ ஆப், நமோ பிரசாரம்... தேர்தல் பிராண்டாக உருவெடுத்த பிரதமர் மோடி...!

நரேந்திர மோடியின் நமோ செயலியை நாடு முழுவதிலும் 100 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

news18
Updated: April 4, 2019, 4:25 PM IST
நமோ டிவி, நமோ ஆப், நமோ பிரசாரம்... தேர்தல் பிராண்டாக உருவெடுத்த பிரதமர் மோடி...!
நமோ டிவி
news18
Updated: April 4, 2019, 4:25 PM IST
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை எப்படி வாக்குகளைப் பெற்று பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டதோ, அதே போன்று இந்த முறை நமோ என்ற பிராண்டை உருவாக்கி மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறலாம்.

நாடு முழுவதும் வெளியாகியுள்ள தேர்தல் குறித்த ஆய்வுகளில் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர் பிராண்டாக மோடி உருவெடுத்துள்ளார்.

நரேந்திர மோடியின் நமோ செயலியை நாடு முழுவதிலும் 100 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி முதல் நமோ டிவி ஒன்று தொடங்கப்பட்டு முழுக்க மோடியின் பிரச்சாரம், பாஜக அரசின் சாதனை போன்றவற்றை விளக்கி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதை விட 4 மடங்கு கூடுதல் என 57.5 மில்லியன் நபர்கள் மோடி மற்றும் பாஜக கட்சியினரைப் பின்தொடர்ந்து வருகிறனர்.

டிவிட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அடுத்து அதிக நபர்கள் பின்தொடரும் ஒரு தலைவராக மோடி உள்ளார்.

தேர்தல் விதிகள் அமலிலிருந்த போது நமோ சேனல் எப்படி தொடங்கப்பட்டது. யார் இதற்கு அனுமதி அளித்தார்கள். செயற்கைக்கோள் உரிமம் இல்லாமல் நமோ டிவி எப்படி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் விசாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
Loading...
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பாஜக பல்வேறு வகையில் தங்களது வருவாயை அதிகரித்துள்ளது. இதை தொழில்நுட்பத்திற்குச் செலவு செய்து மோடி மற்றும் பாஜக எனும் பிராண்டை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முழு வீச்சாக இயங்கி வருகிறது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19 வரை என்ன ஏழு கட்டமாக நடைபெற உள்ளது.

மேலும் பார்க்க:





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626