கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில் போஸ்டர்கள்

கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில் போஸ்டர்கள்
  • News18
  • Last Updated: November 17, 2019, 11:59 AM IST
  • Share this:
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை டெல்லியில் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் பங்கேற்காத முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், இந்தூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக கலந்து கொண்டார்.

மேலும், இந்தூரில் உள்ள கடையில் தன்னோடு கம்பீர் ஜிலேபி சாப்பிடும் புகைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.




இந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், டெல்லியில் கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading