ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹனி ட்ராப்பில் சிக்கிய வெளியுறவுத் துறை ஊழியர்... பாகிஸ்தானுக்கு உளவு கூறியதாக கைது

ஹனி ட்ராப்பில் சிக்கிய வெளியுறவுத் துறை ஊழியர்... பாகிஸ்தானுக்கு உளவு கூறியதாக கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Honey Trap : பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    பாகிஸ்தானுக்கு உளவு கூறிய புகாரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து வெளிவிவகார அமைச்சின் ஓட்டுநர் ஒருவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பூனம் ஷர்மா/பூஜா என்ற  பெண்ணாக நடித்த பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு பணத்திற்கு பதிலாக முக்கிய தகவல்/ஆவணங்களை ஓட்டுநர் மாற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்றும் இதையடுத்து  பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்றும் ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Arrest