முகப்பு /செய்தி /இந்தியா / சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி காரில் நாடாளுமன்றத்துக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்!

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி காரில் நாடாளுமன்றத்துக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்!

 ஜவடேகரின் பேட்டரி கார்

ஜவடேகரின் பேட்டரி கார்

  • Last Updated :

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், தொடங்கியுள்ள நிலையில், அதில் பங்கேற்க சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி காரில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வந்திறங்கினார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரி கார்களுக்கு மத்திய அரசு மெல்ல, மெல்ல மாறி வருவதாகக் கூறிய ஜவடேகர் மக்களும் பஸ் ரயில் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவுக்கு எதிரான போரில் பங்குகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதுபோல் பாஜக எம்.பி.க்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் மனோஜ் திவாரி ஆகியோரும் சுற்றுச்சூழல் மாசை குறைக்க வலியுறுத்தும் விதமாக நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.

Also see...

top videos

    First published:

    Tags: Parliament Session