தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை - மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை - மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்
அமைச்சர் கிஷன் ரெட்டி
  • News18
  • Last Updated: September 21, 2020, 6:14 PM IST
  • Share this:
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 34 பாதுகாப்புப்படை வீரர்கள், 54 இடதுசாரி பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்களில் 68 பேர், பல்வேறு தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.



Also read... நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்ற அறக்கட்டளை


ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஓராண்டில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு 49 பாதுகாப்புப் படை வீரர்களும், 45 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading