ஏழைகளுக்கு 3 மாதத்திற்கு இலவச உணவு தானியம் வழங்க வேண்டும் - சோனியா காந்தி
மூன்று மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சோனியா காந்தி
- News18 Tamil
- Last Updated: June 23, 2020, 1:01 PM IST
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா ஊரடங்கால் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பதாகவும்,ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் அந்தியோதயா அன்ன யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் இணையாத புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 5 கிலோ உணவு தானியங்களை மாதந்தோறும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also read... தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
பொதுவிநியோக திட்டத்தில் இடம்பெறாத ஏழை குடும்பங்களுக்கு தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்குவதுடன், ஏழைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.