அரசியல் கட்சித் தலைவர்கள் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கு நல்ல வரவேற்பு

அரசியல் கட்சித் தலைவர்கள் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கு நல்ல வரவேற்பு
மோடி உருவம் பொறித்த முகக் கவசம்
  • Share this:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரசியல் தலைவர்கள் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன.

போபாலில் துணிக் கடை நடத்தி வருபவர், தற்போது கூடுதலாக முகக் கவசங்களை தயாரித்து விற்று வருகிறார்.பொதுமக்களை கவரும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆகியோரின் உருவம் பொறித்த முகக் கவசங்களை விற்கிறார்.இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் இதுவரை ஆயிரம் முகக் கவசங்கள் வரை விற்று இருப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

Also read... பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் - 3 பேர் சுட்டுக்கொலை
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading