முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது!

மனீஷ் சிசோடியா

மனீஷ் சிசோடியா

Manish Sisodia : 8 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் மணீஷை சிபிஐ கைது செய்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். 8 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் மணீஷை சிபிஐ கைது செய்துள்ளது

முன்னதாக, டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

First published:

Tags: Delhi