மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கம், மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்த மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
மம்தா பானர்ஜி
  • Share this:
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில ஊரடங்கு தளர்வுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன.

மேற்கு வங்கத்தில் வருகிற 15ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பேசிய முதலமைச்சர் மம்தா, ஊரடங்கு வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் 25 பேர் வரை பங்கேற்கலாம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Also read... மூத்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை - அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்









Also see...
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading