புலம்பெயர் தொழிலாளர்களின் கட்டணத்தை அரசே ஏற்கிறது - மம்தா பானர்ஜி

புலம்பெயர் தொழிலாளர்கள் கடக்கும் துன்பங்கள் வலி தருவன என குறிப்பிட்டிருக்கும் அவர், அனைத்து கட்டணத்தையும் அரசே ஏற்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் கட்டணத்தை அரசே ஏற்கிறது - மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Share this:
புலம்பெயர் தொழிலாளர்கள் படும் வேதனைகளை உணர்கிறோம். மற்ற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்துக்கு வரும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களின் சிறப்பு ரயில் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கம் தொழிலாளர்களுக்காக 105 சிறப்பு ரயில்கள் செல்லவிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் கடக்கும் துன்பங்கள் வலி தருவன என குறிப்பிட்டிருக்கும் அவர், அனைத்து கட்டணத்தையும் அரசே ஏற்பதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.




First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading