புனேவில் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து...!

காவல்துறையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

புனேவில் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து...!
(Image: ANI)
  • Share this:
புனேவில் ரசாயன ஆலையில் பலத்த வெடி சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாவட்டத்தில் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுக்காவில் உள்ள குர்கும்ப் என்ற இடத்தில் தனியார் ரசாயன ஆலை இயங்கி வந்தது. வெள்ளியன்று காலையில் தொழிற்சாலையில் பலத்த சப்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும், அந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்தது.

காவல்துறையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading