Lok Sabha Election 2019 Fourth Phase: நான்காம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

  • | April 29, 2019, 09:13 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:12 (IST)

    தேர்தலில் வாக்களிக்க மும்பை வந்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா வாக்களித்த பின்னர் கொடுத்த போஸ்.


    12:59 (IST)

    ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துக் காணப்படுகிறது. காங்கிரஸின் நியாய் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும் உருவாக்கும்” என்றார்.

    12:34 (IST)

    மஹாராஷ்டிராவின் மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க தன் மகன் தெய்மூர் உடன் வந்த நடிகை கரீனா கபூர்.


    12:33 (IST)

    மும்பையில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் நடிகை வித்யா பாலன்.


    12:30 (IST)

    பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மும்பையில் வாக்களித்தார்.


    11:58 (IST)
    11:58 (IST)

    ’அடுத்த கட்டப் பொதுத்தேர்தல் இன்று தொடங்குகிறது. இன்று வாக்குப்பதிவு அதிகளவில் நடைபெறும் என நம்புகிறேன். முந்தைய மூன்று கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகளைவிட இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு அதிகரிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் விரைந்து வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்’- பிரதமர் மோடி