டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கம்..

டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விளக்கம்..

கோப்பு படம்

டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஜூலை மாதம் முடிவதற்குள் ஐந்தரை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

    இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் ஜூலை 31 வரை மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மறுத்துள்ளார்.

    Also read... திருச்சி - செங்கல்பட்டு ரயில்சேவை தொடக்கம்: எப்படி கடைபிடிக்கப்பட்டது தனிமனித இடைவெளி?






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vinothini Aandisamy
    First published: