Home /News /national /

Unlock4 | மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி... மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?

Unlock4 | மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி... மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்ன?

மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)

மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)

பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள், திறந்தவெளி தியேட்டர்கள், கலையரங்கள் இயங்க அனுமதி அளித்து 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில்  சினிமா தியேட்டர்கள், பொழுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை.

    பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 பேரை கொண்டு மட்டும் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஊரடங்கு விதிக்க கூடாது என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Lockdown

    அடுத்த செய்தி