ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஊரடங்கு தளர்வுக்கு முன்பே அசாமில் மதுக்கடைகள் திறப்பு!

ஊரடங்கு தளர்வுக்கு முன்பே அசாமில் மதுக்கடைகள் திறப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊரடங்கு தளர்வுக்கு முன்பே அசாம் மாநிலத்தில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

  கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். மாற்று போதைக்கு ஆசைப்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

  இதை கருத்தில் கொண்டு அசாமில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதே நேரத்தில் மேகாலயா அரசு, இன்று முதல் 4 நாட்களுக்கு மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Lockdown