பஞ்சாப், சத்தீஸ்கரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மது பாட்டில்கள் டோர் டெலிவரி..!

16 விழுக்காடு வரை விலையை உயர்த்தியுள்ள தெலங்கானா அரசு, தனிமனித இடைவெளி பின்பற்றப்படாத மதுக்கடைகள் மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பஞ்சாப், சத்தீஸ்கரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மது பாட்டில்கள் டோர் டெலிவரி..!
மாதிரிப் படம்
  • Share this:
பஞ்சாப், சத்தீஸ்கரைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் மது பாட்டில்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பெறப்படும் ஆர்டர்களை சில்லறை விற்பனை மைய ஊழியர் வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பார். இதன் மூலம் மதுக்கடைகளில் கூட்டம் குறையும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தெலங்கானாவில் ஊரடங்கு மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது.


16 விழுக்காடு வரை விலையை உயர்த்தியுள்ள தெலங்கானா அரசு, தனிமனித இடைவெளி பின்பற்றப்படாத மதுக்கடைகள் மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளது.










Also see:
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading