கோழிக்கோடு விமான விபத்து: 5 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க விசாரணைக் குழுவுக்கு உத்தரவு..
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரிப்பதற்கு, கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான விபத்து
- News18 Tamil
- Last Updated: August 14, 2020, 9:56 AM IST
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம், இரண்டு துண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இதனைதொடர்ந்து, கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...மனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி இந்தக் குழுவில் துறை சார்ந்த வல்லுநர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ள நிலையில், ஐந்து மாதத்திற்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...மனைவி நித்யாவால் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் கமல்ஹாசனும் கூறினார்: தாடி பாலாஜி