Assembly Election 2021 Results : கேரளா, மேற்குவங்கம், அசாம் நிலவரம் என்ன?

Assembly Election 2021 Results : கேரளா, மேற்குவங்கம், அசாம் நிலவரம் என்ன?

வாக்கு இயந்திரம்

புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021..

  • Share this:
    தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளாவின் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 136 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 96 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

    கேரளா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் (LDF) 93 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)44 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

    மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 198 தொகுதிகளிலும், பாஜக 91 தொகுதிகளிலும் மற்றக்கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    அசாம் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 தொகுதிகளில் பாஜக 82 தொகுதிகளிலும் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.



    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்
    Published by:Vijay R
    First published: