ஆன்லைன் வகுப்புகளில் புதிய தொழில்நுட்பம்: கேரளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய நடைமுறை..

கேரளாவில் மழலையர் பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் புதிய தொழில்நுட்பம்: கேரளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய நடைமுறை..
கேரளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள புதிய நடைமுறை. (படம்: ANI)
  • Share this:
கேரளாவில் மழலையர் பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக விமானங்கள், கிரகங்களை, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உருவங்கள் தத்ரூபமாக ஆகுமெண்டட் ரியாலிட்டி என்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர் ஷியாம் வெங்களூர் வடிவமைத்துள்ளார்.

Also see:




இதனை அவருடன் பணியாற்றும் ஆசிரியைகளும் வகுப்பு எடுத்து வருகிறார்கள். இந்த முறையால் மாணவர்களுக்கு கற்கும் திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வகை ஆன்லைன் வகுப்பு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading