ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருடன் என துரத்திய மக்கள்..மின் கம்பியில் ஏறிய இளைஞர்.. கேரளாவில் திக் திக் சம்பவம்!

திருடன் என துரத்திய மக்கள்..மின் கம்பியில் ஏறிய இளைஞர்.. கேரளாவில் திக் திக் சம்பவம்!

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய உடனடியாக அவரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala |

கேரளாவில் திருடன் என்று நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பொதுமக்கள் துரத்திய சம்பளம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே மாவுங்கள் (Mavungal) பகுதியில் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர்  பரபரப்பாக ஓடுவதை பார்த்து  அப்பகுதி மக்கள் வாலிபரை திருடன் என்று நினைத்து  துரத்தினர். இதை கண்டு பயந்த வாலிபர்  அச்சத்தில்  மின் மாற்றி மீது ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து மின் இணைப்பை துண்டித்தனர்.தீயணைப்பு வீரர்களையும் வரவழைத்தனர். 

இதையும் வாசிக்க: குஜராத் பாலம் விபத்து.. பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியானது - பலி எண்ணிக்கை 134ஆக உயர்வு

வாலிபரிடம் கீழே இறங்குமாறு நீண்ட நேரம் கூறியும் இறங்காத நிலையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிக்கு பின்பு கீழே இறக்கினார்.

இதையும் வாசிக்க: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை விவகாரம் : மீண்டும் விசாரணைக்கு உத்தரவு!

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய உடனடியாக அவரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Published by:Ramprasath H
First published:

Tags: Kerala