மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்

Kerala Idukki landslide | கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு...மேலும் 16 பேரை தேடும் பணி திவீரம்
மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு
  • Share this:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 30 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், 6வது நாளாக நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 16 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading