மருத்துவர் சான்றோடு மது வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!

மருத்துவர் சான்றோடு மது வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!
  • Share this:
ஊரடங்கு காலத்தில் குடிநோயாளிகளுக்கு வாரம் 3 லிட்டர் மது வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு, அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் ஊரடங்கு காரணமாக மது கிடைக்காமல், சிலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மருத்துவர் சான்றோடு வருவோருக்கு வாரம் 3 லிட்டர் மது வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

Also read... மருத்துவர் பரிந்துரையுடன் வந்தால் மது விநியோகம்...! பினராயி விஜயன் அறிவிப்பு


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வீடுதேடிச் சென்று 3 லிட்டர் மது வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading