பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 14 வயது சிறுமி... கருவைக் கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி!

தீர்ப்பில் மிகக் கடினமான, மனதை புண்படுத்துகிற சூழல் இது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 14 வயது சிறுமி... கருவைக் கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி!
மாதிரிப் படம்
  • Share this:
கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அம்மாநில உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவில் பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also read... காதலுக்கு எதிர்ப்பு... காதலனுடன் இணைந்து அக்காவை கொலை செய்த 17 வயது தங்கை...!


சிறுமி கருவுற்று 24 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பில் மிகக் கடினமான, மனதை புண்படுத்துகிற சூழல் இது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...



First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading