மருத்துவர் பரிந்துரையுடன் வந்தால் மது விநியோகம்...! பினராயி விஜயன் அறிவிப்பு

மருத்துவர் பரிந்துரையுடன் வந்தால் மது விநியோகம்...! பினராயி விஜயன் அறிவிப்பு
பினராயி விஜயன்
  • Share this:
மருத்துவர் பரிந்துரை சீட்டுகளுடன் வருவோருக்கு மது விநியோகிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தேசிய ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டதால், கேரளாவில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மருத்துவர் பரிந்துரையுடன் வருவோருக்கு மது விநியோகிக்க உத்தர விட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Also read... மதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்


மேலும் திடீரென மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படும் சமூக சிக்கல்களை கருத்தில் கொண்டு, ஆன்லைன் மூலம் மது விநியோகிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading