அரபி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

அரபி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
பினராயி விஜயன்.
  • Share this:
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் எனும் ஈகைப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகிய இரு பண்டிகைகளே உள்ளன. இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்து நாளை பெருநாள் கொண்டாடவுள்ளனர்.

தமிழகத்தில் திங்கள்கிழமை அன்று ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக நேற்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் தெரிவித்தார். கேரளாவிலும் அதையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈத் முபாரக் (பெருநாள் வாழ்த்து) என மலையாளம், ஆங்கிலம், அரபி என முன்று மொழிகளில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


Also see:
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading