ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாளை நிறைவுபெறுகிறது காசி தமிழ் சங்கமம் - நிறைவு நாளில் என்ன ஸ்பெஷல்?

நாளை நிறைவுபெறுகிறது காசி தமிழ் சங்கமம் - நிறைவு நாளில் என்ன ஸ்பெஷல்?

நாளை நிறைவுபெறுகிறது காசி  தமிழ் சங்கமம்

நாளை நிறைவுபெறுகிறது காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்துகொள்ள, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த நவம்பர் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் சுமார் 2500 பேர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழமையான தொடர்பை உணர்த்தும் வகையில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நாளையுடன் நிறைவுபெறுகிறது.

Also Read : சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

இதனையடுத்து  நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்துகொள்ள, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். இவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், எல். முருகன் போன்றோர் பங்கேற்கின்றனர்.

First published:

Tags: Amit Shah, Yogi adityanath