அயோத்தியில் கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டம்!

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    அயோத்தியில் கார்த்திகை பூர்ணிமா விழாவை முன்னிட்டு வரலாறு காணாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கங்கையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா இன்று நடைபெறுகின்றன. இதையொட்டி நேற்று மாலையில் இருந்தே சரயு நதியில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அயோத்திக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அயோத்தி வழக்கு தீர்ப்புக்குப்பின் கொண்டாடப்படும் முதல் கார்த்திகை பூர்ணிமா என்பதால் ஏராளமானோர் புனித நீராட திரண்டுள்ளனர். இதனால் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: