Home /News /national /

சாதிப் பிரச்னை ஒழிய என்னை சுட்டுக்கொன்றாலும் ஏற்றுக்கொள்வேன் - கி.வீரமணி

சாதிப் பிரச்னை ஒழிய என்னை சுட்டுக்கொன்றாலும் ஏற்றுக்கொள்வேன் - கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

புதுச்சேரியில் காரை சி.மு.சிவத்தின், நூற்றாண்டு மாநாடு புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெற்றது. இதில், மக்கள்தான் மகத்தான சக்தி என்பதை மறந்து விட்டு சிலர் சந்தர்ப்பவாதமாக கூட்டணி அமைப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி பேசினார் | K.Veeramani says Ready to fight himself without caste problem

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சாதிப் பிரச்னைகள் ஒழியும் எனில், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்வதை ஏற்றுக்கொள்வேன் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    காரை சி.மு.சிவத்தின் நூற்றாண்டு மாநாடு புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பேசுகையில், மக்கள்தான் மகத்தான சக்தி என்பதை மறந்து விட்டு சிலர் சந்தர்ப்பவாதமாக கூட்டணி அமைப்பதாக சாடினார். தொடர்ந்து பேசிய கி.வீரமணி, சாதியம் ஒழிய அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

    "சாதிப் பிரச்னைகள் ஒழியும் எனில், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்வதை ஏற்றுக்கொள்வேன்" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    Also Watch: மக்கள் குடிக்கும் உப்புநீரை குடிக்க முடியாமல் கீழே துப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    Published by:Anand Kumar
    First published:

    Tags: K.Veeramani, Narayana samy, Puducherry

    அடுத்த செய்தி