ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH | டாடாவின் 110 மீட்டர் உயர புகைபோக்கி... 11 விநாடிகளில் சரிந்து விழும் பரபரப்பு காட்சி

WATCH | டாடாவின் 110 மீட்டர் உயர புகைபோக்கி... 11 விநாடிகளில் சரிந்து விழும் பரபரப்பு காட்சி

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் புகைப்போக்கி

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் புகைப்போக்கி

27 ஆண்டுகள் பழமையான 110 மீட்டர் உயர புகைபோக்கி நவீன முறையில், அகற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்கண்ட் மாநிலத்தில், டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந்தமான 110 மீட்டர் உயர புகைபோக்கி 11 விநாடியில் தகர்க்கப்பட்டது.

ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள உருக்காலையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய ஆலையை நிறுவ டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய புகைக்கூண்டுகளை அகற்றி வருகிறது. அதன்படி 27 ஆண்டுகள் பழமையான 110 மீட்டர் உயர புகைபோக்கி நவீன முறையில், அகற்றப்பட்டது.

நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றிய அதே நிறுவனம்தான் இந்த புகைக்கூண்டையும் அகற்றியது.

First published:

Tags: Jharkhand, TATA