ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்
  • Share this:
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டம் : நவம்பர் 30

இரண்டாம் கட்டம்: டிசம்பர் 7


மூன்றாம் கட்டம்: டிசம்பர் 12

நான்காம் கட்டம்: டிசம்பர் 16

ஐந்தாம் கட்டம்: டிசம்பர் 19வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 23

 
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading