ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு-காஷ்மீரில் காரின் வடிவத்தை ஸ்டைலாக மாற்றியவருக்கு சிறை தண்டனை

ஜம்மு-காஷ்மீரில் காரின் வடிவத்தை ஸ்டைலாக மாற்றியவருக்கு சிறை தண்டனை

மாற்றி அமைக்கப்பட்ட கார்

மாற்றி அமைக்கப்பட்ட கார்

ரூ.2 லட்சம் அபராதம் அல்லது சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு-காஷ்மீரில் காரின் வடிவத்தை ஸ்டைலாக மாற்றியவருக்கு சிறைதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஃபரூக் என்பவர், தனது மகிந்திரா தார் காரின் வடிவத்தை அடையாளம் தெரியாத வகையில் மாற்றியிருக்கிறார். ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வருவது போல தனது காரை மாற்றி அமைத்திருந்தார் ஃபரூக். பெரிய சக்கரங்கள், எல்இடி விளக்குகள், சைரன் என பல்வேறு extra fittings-களை காரில் வைத்து ஃபரூக் சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே பூமி... ஒரே குடும்பம் என்பதே நமது இலக்கு - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

 இதனை பார்த்த ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது ஆர்.சி.புக்கில் குறிப்பிடப்பட்டிருப்பது போல வாகனத்தின் வடிவம் இல்லை என்று தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஃபரூக்கிற்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் அல்லது சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஃபரூக்கின் மிகிந்திரா தார் காரை பழைய வடிவத்திற்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டது.

First published:

Tags: Jammu and Kashmir