Home /News /national /

அம்பானி வீட்டு திருமணம்: தனது தாயாரின் திருமண சேலையை அணிந்த இஷா

அம்பானி வீட்டு திருமணம்: தனது தாயாரின் திருமண சேலையை அணிந்த இஷா

இஷா அம்பானி

இஷா அம்பானி

திருமணத்தின்போது இஷா அம்பானி அணிந்திருந்த சேலை, தனது தாயார் நீடா 35 ஆண்டுகளுக்கு முன் அவரின் திருமணதின்போது அணிந்திருந்த சேலை என்பது தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா – ஆனந்த் பிரமால் திருமணம், உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று நடைபெற்றது.

    திருமணத்தின்போது இஷா அம்பானி அணிந்திருந்த சேலை, அவரது தாயார் நீடா 35 ஆண்டுகளுக்கு முன் அவரின் திருமணதின்போது அணிந்திருந்த சேலை என்பது தெரியவந்துள்ளது.

    திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் சச்சின், அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்து முறைப்படி வேத முழக்கத்துடன் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெற்றது.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Isha Ambani

    அடுத்த செய்தி