விமானங்களைப் போல ரயில்களிலும் ஏர் ஹோஸ்டஸ் - ரயில்வேயின் புது முயற்சி

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் மற்ற ரயில்களிலும் இதுபோன்ற பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Web Desk | news18-tamil
Updated: August 5, 2019, 10:59 PM IST

டெல்லி - காசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் விமானங்களைப் போன்று பணிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

விமானங்களில் பயணிகளுக்கு சேவை வழங்க ஏர் ஹோஸ்டஸ் இருப்பதைப் போன்று டெல்லி - காசி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் இதே போன்று 34  பணிப்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சோதனை முயற்சியாக வந்தே பாரத் விரைவு ரயிலில் நடைபெறுகிறது. அப்பணிப்பெண்களுக்கு மாதம் ரூ. 25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் மற்ற ரயில்களிலும் இதுபோன்ற பணிப்பெண்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Also Watch: சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க! 

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...