Home /News /national /

நாட்டிலேயே தூய்மையான நகரம் - நான்காவது முறையாக இந்தூருக்கு முதலிடம்... தமிழக நகரம் பட்டியலில் இருக்கா...?

நாட்டிலேயே தூய்மையான நகரம் - நான்காவது முறையாக இந்தூருக்கு முதலிடம்... தமிழக நகரம் பட்டியலில் இருக்கா...?

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் 4வது முறையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக 4வது முறையாக தேர்வாகியுள்ளது

    இந்த பட்டியலில் 2ம் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரமும், 3வது இடத்தில் நவி மும்பையும் இடம்பெற்றுள்ளன. 4வது இடத்தில் விஜயவாடாவும், 5வது இடத்தில் அகமதாபாத்தும் பிடித்துள்ளன.

    Also read... ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு ரூ.100 கோடி வரை கட்டணம் வசூல்... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்



    முதல் 20 இடங்களில் தமிழகத்தின் எந்த நகரங்களும் இடம்பெற வில்லை. 2016ம் ஆண்டு இந்த தூய்மையான நகரங்களின் பட்டியலில் மைசூரு முதலிடம் பிடித்திருந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் முதலிடத்தை இந்தூர் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Clean india

    அடுத்த செய்தி