Home /News /national /

கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை...!

கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
    தகவல் பறிமாற்றம், உளவு உள்ளிட்டவற்றை தடுக்க கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விசாகப்பட்டினம், மும்பை மற்றும் கர்வார் ஆகிய கடற்படை தளங்களைச் சேர்ந்த 7 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கப்பல்களின் தகவல்களை பாகிஸ்தானில் இயங்கும் உளவு அமைப்புகளுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், கடற்படையினர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் இருக்கும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Indian Navy

    அடுத்த செய்தி