• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!

தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!

மரம் ஏறும் பைக்

மரம் ஏறும் பைக்

வைரலான இந்த வீடியோவை ட்விட்டர்வாசிகள் பலரும் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து இந்த வீடியோவைப் பார்க்கச் சொல்லி வலியுறுத்தியும் வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய விவசாயி ஒருவர் தென்னை மரம் ஏற பைக் ஒன்றை உபயோக்கிக்கும் காட்சி ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக இந்தியர்கள் பலரின் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறர மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. தற்போது இந்திய விவசாயி ஒருவர் ‘பைக்’ போன்றதொரு வாகனத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் தென்னை மரம் ஏறுகிறார்.

இந்த பைக் மூலமே தேங்காய் பறித்து கீழே இறங்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். “ஒரு பைக் ரேசர் ஆக விரும்பி இறுதியில் நீங்கள் விவசாயி ஆனால் இப்படித்தான்” என ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வைரலான இந்த வீடியோவை ட்விட்டர்வாசிகள் பலரும் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து இந்த வீடியோவைப் பார்க்கச் சொல்லி வலியுறுத்தியும் வருகின்றனர்.

மேலும் பார்க்க: வீட்டு சாப்பாடு வழங்க புதிய ஆப்! ஸ்விகியின் அசத்தல் அறிமுகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: