Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் பயங்கர விபத்து : படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் பயங்கர விபத்து : படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

Rishabh Pant

Rishabh Pant

உத்தர்கண்ட் கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயமடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttarkashi, India

உத்தர்கண்ட்  மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு  இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளனது.  இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

First published: