ஜம்மு-காஷ்மீரில் பாலத்துக்கு அடியில் கிடந்த அதிநவீன வெடிகுண்டு... பாதுகாப்பாக வெடிக்கவைத்த பாதுகாப்புப் படையினர்

ஜம்மு-காஷ்மீரில் பாலத்துக்கு அடியில் கிடந்த அதிநவீன வெடிகுண்டு... பாதுகாப்பாக வெடிக்கவைத்த பாதுகாப்புப் படையினர்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 4, 2020, 7:24 PM IST
  • Share this:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதிநவீன வெடிகுண்டை யாருக்கும் சேதமின்றி ராணுவத்தினர் வெடிக்க வைத்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் பட்டன் என்ற இடத்தின் அருகே ஹம்ரேவில் சாலையோரம் வெடிகுண்டு வடிவில் பொருள் கிடப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு அதனை கைப்பற்றினர்.

பாலம் ஒன்றின் அடியில் கிடந்த அந்த பொருள் வெடிகுண்டு என்பது உறுதியானது. இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் அந்த குண்டு எடுத்துச்செல்லப்பட்டு வெடிக்கவைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

Also read... கேரள தங்கம் கடத்தல் வழக்கு... ஐக்கிய அரபு அமீரகம் செல்ல என்.ஐ.ஏ முடிவு!இந்நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே டிரோன்கள் உதவியுடன் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading